கிழக்குப் பட்டதாரி ஆசிரியர் நியமன வழக்கு ஒத்தி வைப்பு!

Date:

கிழக்கு மாகாண பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனம் தொடர்பிலான வழக்கு எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் நியமனத்தில் பல குளறுபடிகள் காணப்படுவதாகத் தெரிவித்து கிழக்கு மாகாண பட்டதாரி ஆசிரியர்களுக்கு கடந்த மாதம் 28ஆம் திகதி வழங்கப்படவிருந்த நியமனம், மறு அறிவித்தல் வரை இடைக்கால தடை உத்தரவின் மூலம் இடைநிறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்றைய தினம் குறித்த வழக்கானது நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட வேளை  எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...