சட்டமா அதிபரின் பதவிக் கால நீடிப்பு யோசனை மீண்டும் நிராகரிப்பு!

Date:

சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்தின் பதவிக் காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பதற்கான ஜனாதிபதியின் யோசனையை அரசியலமைப்புச் சபை மீண்டும் நிராகரித்துள்ளது.

சட்டமா அதிபரின் பதவிக் காலம் தொடர்பான தீர்மானத்தை மேற்கொள்வதற்காக அரசியலமைப்புச் சபை நேற்று (26) மீண்டும் கூடியது. இதன்போது மீண்டும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டிருந்தது.

இந்த வாக்கெடுப்பில் சட்டமா அதிபரின் பதவிக் காலத்தை நீடிக்கும் யோசனைக்கு எதிராக 5 பாராளுமன்ற உறுப்பினர்களும், ஆதரவாக 3 பாராளுமன்ற உறுப்பினர்களும் வாக்களித்தனர், இதனடிப்படையில் இந்த யோசனை தோற்கடிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...

சில இடங்களில் இடியுடன் கூடிய மழை!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

காசா மக்களின் அவலத்தை வெளிப்படுத்தும் சர்வதேச விருது பெற்ற ‘ஹிந்த் ரஜப்’ திரைப்படம் இலங்கையில் திரையிடப்படுகிறது!

சர்வதேச அளவில் மிகப்பிரபலமான விருதைத் தட்டிக்கொண்டதும், காசா மக்களின் துன்பங்களையும் துயரங்களையும்...

17 சுகாதார நிறுவனங்களுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமனம்

சுகாதார சேவையின் முன்னேற்றத்திற்காக எடுக்கப்படும் தீர்மானங்கள் எந்தவொரு அரசியல் இலாபத்திற்காகவோ அல்லது...