தேசிய நீர் மற்றும் வடிகாலமைப்புச் சபை விடுத்துள்ள அறிவிப்பு

Date:

தேசிய நீர் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் வழங்கப்படும் நீர் சுத்தமானது எனவும் பொதுமக்கள் அனைவரும் அச்சமின்றி அந்நீரைப் பயன்படுத்த முடியும் எனவும் தேசிய நீர் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அனைத்து நீர் சுத்திகரிப்பு நிலையங்களிலும் நீரின் சுகாதாரத் தன்மையை உறுதிப்படுத்தும் நோக்கில் அங்கு தொடர்ந்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனால், பொதுமக்கள் அனைவரும் அச்சமின்றி நீரைப் பயன்படுத்த முடியும் எனவும் நீர் விநியோகம் தொடர்பில் பிரச்சினைகள் இருக்குமாயின் 1939 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறும் தேசிய நீர் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

தொடரும் சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை!

தொடரும் சீரற்ற வானிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்குப் மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை...

பேராதனைப் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் ஆகஸ்ட் 10ம் திகதி முதல் வழமைக்கு

சீரற்ற வானிலை காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அனைத்து...

சிறைச்சாலைகளில் போதைப்பொருள் பிரச்சினை: அமைச்சர் விஜேபால

சிறைச்சாலைகளில் நேற்றிரவு முதல் ஏற்பட்டுள்ள மோதல் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொதுமக்கள்...

நீர்கொழும்பு பல்லன்சேன சிறையிலும் பதற்றமான சூழ்நிலை!

நீர்கொழும்பு, பல்லன்சேன சிறையிலும்  பதற்றமான சூழ்நிலை நிலவுவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த இரண்டு...