ஹஜ் பெருநாளை முன்னிட்டு பச்சை, வெள்ளை நிறங்களில் ஒளிரும் தாமரைக் கோபுரம்

Date:

கொழும்பு தாமரை கோபுரத்தின் நிறத்தை மாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்று (17) இரவு பச்சை மற்றும் வெள்ளை நிறங்களில் வண்ணமயமாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு தாமரைக் கோபுர முகாமைத்துவ பிரிவு ஹஜ் பெருநாளை முன்னிட்டு இதனை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளது.

இதேவேளை கடந்த பொசன் போயா தினத்தை முன்னிட்டும் பௌத்த கொடியில் காணப்படும் வர்ணங்களில் ஒளிர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...