20- 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் ஆரம்பம்!

Date:

இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பமாகியுள்ளது.

இந்த தொடரின் முதலாது போட்டி அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய அணிகளுக்கு இடையில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம் Dallas இல் இடம்பெற்று வருகிறது.

அதன்படி போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற அமெரிக்கா முதலில் களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...