பிரதான ரயில் மார்க்கம் மற்றும் சிலாபம் ரயில் மார்க்கத்தினூடன ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
3 ரயில்கள் தொழில்நுட்பக்கோளாறுக்குள்ளானமையால் பிரதான ரயில் மார்க்கம் மற்றும் சிலாபம் ரயில் மார்க்கத்தினூடன ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
கருத்துக்கள் Comments
இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first.