இரத்தினபுரியில் நடைபெறவிருந்த உலக சுற்றாடல் தினம் நிகழ்வு இரத்து

Date:

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இரத்தினபுரியில் நாளை (5) நடைபெறவிருந்த உலக சுற்றாடல்  தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய நிகழ்வு அனர்த்த நிலைமை காரணமாக இரத்து செய்யப்பட்டுள்ளது.

சிங்கராஜ வனப்பகுதியின் நுழைவாயில் அமைந்துள்ள இரத்தினபுரி குடாவ பகுதியில் ஜனாதிபதியின் தலைமையில் நடைபெறவிருந்த நிகழ்வு சீரற்ற காலநிலை காரணமாக அங்கிருந்து ஜனாதிபதி செயலகத்திற்கு மாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரியில் தற்போது நிலவும் வெள்ளம் மற்றும் கடும் மழை காரணமாக நாளை ஜனாதிபதி செயலகத்தின் புதிய மைதானத்தில் விழாவைக் கொண்டாடுவதற்கு சுற்றாடல் அமைச்சு ஏற்பாடுகளைச் செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Popular

More like this
Related

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...

சில இடங்களில் இடியுடன் கூடிய மழை!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

காசா மக்களின் அவலத்தை வெளிப்படுத்தும் சர்வதேச விருது பெற்ற ‘ஹிந்த் ரஜப்’ திரைப்படம் இலங்கையில் திரையிடப்படுகிறது!

சர்வதேச அளவில் மிகப்பிரபலமான விருதைத் தட்டிக்கொண்டதும், காசா மக்களின் துன்பங்களையும் துயரங்களையும்...

17 சுகாதார நிறுவனங்களுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமனம்

சுகாதார சேவையின் முன்னேற்றத்திற்காக எடுக்கப்படும் தீர்மானங்கள் எந்தவொரு அரசியல் இலாபத்திற்காகவோ அல்லது...