ஓய்வு பெற்ற ஆங்கில ஆசிரியர்களுக்கு மீண்டும் நியமனம்

Date:

மாகாண சபைகளுக்குட்பட்ட பாடசாலைகளில் தற்போது 8139 ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

தற்போதைய ஆங்கில ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வாக ஓய்வு பெற்ற ஆங்கில ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டு வருவதாகவும் தற்போது பணியமர்த்தப்பட்டுள்ள மற்றும் எதிர்காலத்தில் நியமிக்கப்படவுள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கை 11,048 ஆகும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் தேசிய பாடசாலைகளுக்கு 2500 ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர் எனவும் சுட்டிக்காட்டினார்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...