‘கொடூரமான யுத்தத்திலும் எமது உள்ளங்கள் தளரவில்லை’ என்ற செய்தியை உலகுக்கு சொல்லும் காசா மக்கள்!

Date:

இன்று உலகின் பல பாகங்களிலும் கொண்டாடப்படுகின்ற ஹஜ் பெருநாள், பலஸ்தீனத்தில் கடும் யுத்த சூழ்நிலைக்கு  உள்ளாக்கப்பட்டுள்ள காசா பகுதியிலும் கொண்டாடப்படுகின்ற காட்சிகள் ஊடகங்களில் வலம் வந்தவண்ணமுள்ளன.

கடந்த சில நாட்களாக மிகக் கடுமையான யுத்த பாதிப்புக்களை எதிர்நோக்கிய ஜபாலியா பிரதேச மக்கள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இடிபாடுகளுக்கு மத்தியில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையை கொண்டாடி பெருநாளை சந்தோஷப்படுத்தி அதன்மூலம் தங்களுடைய உள உறுதியை வெளிப்படுத்துகின்ற இந்தக்காட்சி உலகத்துக்கு மிகப்பெரிய செய்தியை சொல்கின்றது.

Popular

More like this
Related

60 ஆண்டுகளாக நீடித்த கூட்டணி: திமுகவிலிருந்து இருந்து விலகியது ஐயுஎம்எல்!

தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின்...

க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள்; 2.25 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் உயர்தரத்திற்குத் தகுதி!

கடந்த 2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை...

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...

சில இடங்களில் இடியுடன் கூடிய மழை!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும்...