துல் ஹஜ்ஜின் 10ஆவது நாளில் ஜம்ராத்தில் கல் எறியும் ஹாஜிகள்!

Date:

துல் ஹஜ்ஜின் 10 வது நாளான இன்று சைத்தானுக்குக் கல்லெறியும்  கிரியை கடையாக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் மினாவிலுள்ள ஜமாரத் பகுதியில் பெருந்திரளான மக்கள் கல் எறியும் காட்சிகளே இவை..

இறைத்தூதர் இப்றாஹிமுடைய (அலை ) மகன் இஸ்மாயிலை அறுத்து பலியிடுவதற்காக சென்ற போது சைத்தான் குறுக்கிட்டதை நினைவுபடுத்துகின்ற ஒரு செயலாக இது அமைகின்றது.

மனம் கனமான அத்தருணத்தின் ரணத்தை அவரைத் தவிர யாரும் உணர முடியாது. ஆனால், எல்லாத் தந்தையைப் போன்றவர் அல்ல இப்ராஹீம். அவர் ஒரு நபி.

Popular

More like this
Related

சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்

அயன மண்டலங்களுக்கு இடையிலான ஒடுங்கும் வலயத்தின் (ITCZ) தாக்கமும்  மற்றும் இலங்கைக்கு...

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: ‘தெமட்டகொட சமிந்த’விடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் அனுமதி!

பாதாள உலகக் குழுவின் முக்கிய தலைவரான கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட சம்பவம்...

கொவிட் காலத்தில் தன்னார்வத் தொண்டு செய்த இளைஞருக்கு இலவச ஹஜ் வாய்ப்பு.

கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் பணிகளில் தன்னார்வமாக...

சவூதி அரேபியா சென்றடைந்த இலங்கையின் முதல் ஹஜ் யாத்ரீகர்கள் குழு: தூதுவர் அமீர் அஜ்வத் வரவேற்பு.

2026-ஆம் ஆண்டுக்கான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக இலங்கையிலிருந்து புறப்பட்ட 325...