Sunday, November 29, 2026

‘ஒரே இரத்தம்’: இரத்ததான முகாம்

1 min read · 1 reads

‘ஒரே இரத்தம்’ என்ற தொனிப்பொருளில் வை.எம்.எம்.ஏ பேரவையின் கஹட்டோவிட்ட கிளை  ஏற்பாட்டில் இரத்தான முகாமொன்று எதிர்வரும் 12ஆம் திகதி புதன்கிழமை காலை 8.30 மணிக்கு வத்துப்பிட்டிவல தேசிய வைத்தியசாலையில் நடைபெறவுள்ளது.

.

கருத்துக்கள் Comments

இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first.

உங்கள் கருத்தைப் பகிருங்கள் Leave a comment

Your email is not shown. Comments appear after an editor checks them.