அரகலய போராட்டக்காரர்களின் ‘மக்கள் பேரவைக்கான இயக்கத்தின்’ ஜனாதிபதி வேட்பாளர் இன்று அறிவிப்பு!

Date:

அரகலய போராட்டக்காரர்கள் இணைந்து உருவாக்கிய மக்கள் பேரவைக்கான இயக்கம் இன்று தனது ஜனாதிபதி வேட்பாளர் குறித்த அறிவிப்பை வெளியிடவுள்ளது.

கொழும்பு பொதுநூலக கேட்போர் கூடத்தில் இன்று 1.00 மணியளவில் இடம்பெறவுள்ள நிகழ்வில்  மக்கள் பேரவைக்கான இயக்கம் தனது வேட்பாளர் குறித்து அறிவிக்கவுள்ளது.

தேர்தலை எதிர்கொள்வதற்கான மூலோபாயங்கள் மக்கள் பேரவைக்கான இயக்கத்தின் நிலைப்பாடுகள்குறித்த அறிவிப்பும் வெளியாகும் என கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல்களை எதிர்கொள்வதை நோக்கமாக கொண்டு ஜூன் மாதம் மக்கள் பேரவைக்கான இயக்கம் உருவாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

புத்தளம் பெரிய பள்ளிவாசலுக்கு சலீம் ஆசிரியரை தலைவராகக் கொண்ட புதிய நிர்வாக சபை தெரிவு.

நேற்று புத்தளம் பெரிய பள்ளிவாசலுக்கான புதிய நிர்வாக சபை தெரிவுக்குரிய நிகழ்வுகள்...

பல்கலைக்கழக பிரவேசத்திற்கான வெட்டுப் புள்ளிகள் வெளியீடு!

2025 க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், பல்கலைக்கழகங்களில் உள்ள ஒவ்வொரு...

இன்று மழை மற்றும் காற்றுடனான வானிலை நிலவும்

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது நிலவும் மழை மற்றும் காற்றுடனான வானிலை...

கொழும்பில் நாளை இடம்பெறவுள்ள ‘அல் அகீதா அஸ் – ஸஹீஹா’ நூல் வெளியீட்டு மாநாடு!

இலங்கையிலுள்ள பிரபல இஸ்லாமிய மார்க்க அறிஞர்களில் ஒருவரான அல்-ஆலிம் சி.ஐ.எம். அஸ்மீர்...