டெல்லியில் 200 பள்ளிவாசல் இமாம்கள், முஅத்தின்மார்களின் ஊதியங்கள் நிறுத்தம்: வக்பு வாரியத்தில் பாஜக அரசின் தலையீடே காரணம்!

Date:

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் அமைந்துள்ள சுமார் 200 பள்ளிவாசல்களில் கடமையாற்றும் இமாம்கள், முஅத்தின்மார்களுக்கான மாதாந்த ஊதியங்கள் வழங்குவதை கடந்த 24 மாதங்களாக வக்பு வாரியம் நிறுத்தியமை காரணமாக அவர்கள் மிகவும் சிரமங்களுக்கு ஆளாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தலைநகர் டெல்லியில் காணப்படும் ஏராளமான வக்பு சொத்துக்களில் இருந்து வருமானம் வரும் நிலையிலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

BJPயினால் நியமிக்கப்பட்ட உதவி ஆளுநரின் தீர்மானமே இந்த அவல நிலைக்கு காரணம் எனவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

(அல் ஜஸீரா)

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...