பொலிஸ் மா அதிபர் விவகாரம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு கடிதம்!

Date:

 

பொலிஸ் மா அதிபராக செயற்பட தேசபந்து தென்னகோனுக்கு உயர் நீதிமன்றம்  இடைக்கால தடை விதித்துள்ளது. அதன்­படி தேச­பந்து தென்­ன­கோ­னுக்கு பொலிஸ் மா அதி­ப­ராக செயற்­படல், அதி­கா­ரங்­களை நடை­மு­றைப்­ப­டுத்தல், கட­மை­களை முன்னெ­டுத்தல் ஆகி­யன தடுக்­கப்­பட்­டுள்­ளன.

ஜனாதிபதி தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டில் பொலிஸ் மா அதிபரின் பிரச்சினைக்கு உடனடி தீர்வு காணுமாறு ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்ப தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இதேவேளை,தேர்தல் நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான சேவை இடமாற்றல் பணிகளை முன்னெடுக்கலாம் என தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

 

Popular

More like this
Related

A/L பரீட்சை விண்ணப்ப காலம் நள்ளிரவுடன் நிறைவு

2026 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகலில் பலத்த மழைக்கு வாய்ப்பு!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது...

புனித ஹஜ் பயணம் ஆரம்பம்: சவூதி அரேபியாவிற்கு வருகை தந்துள்ள இந்திய உள்ளிட்ட நாடுகளின் முதல் குழுவினர்!

இஸ்லாமியர்களின் மிக முக்கிய வருடாந்த புனிதப் பயணமான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக...

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 1.59% அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் ஏற்றுமதி வருமானத்தில் சரிவு காணப்பட்ட...