ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவு யாருக்கு?

Date:

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமது ஆதரவு சஜித் பிரேமதாசவுக்கு வழங்கவுள்ளதாக முஸ்லிம் காங்கிரஸ் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தௌபீக் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்கனவே ஐக்கிய மக்கள் சக்தியுடன் செயற்பட்டு வருவதாகவும், தாம் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் தமது கட்சியின் உயர்பீடத்தில் இறுதித் தீர்மானம் எட்டப்படாத போதிலும், உச்ச சபை எதிர்க்கட்சித் தலைவருக்கே ஆதரவு வழங்குவதாகவும் தேசிய அமைப்பாளர் தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்டோர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் ஏற்கனவே இணைந்து செயற்பட்டுள்ளதால், சஜித் பிரேமதாசவுக்கு உச்ச சபையின் ஆதரவு கிடைக்கும் என தேசிய அமைப்பாளர் எம்.எஸ்.தௌபீக் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Popular

More like this
Related

2026 கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்கு பெருமை சேர்த்த ருமேஷ் தரங்க!

2026 கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், இலங்கையின் 23 வயதான ருமேஷ் தரங்க...

யாழ்ப்பாணம் மற்றும் கண்டி வரை மெட்ரோ பேருந்து!

எதிர்வரும் நாட்களில் புதிய மெட்ரோ பேருந்துகள் சேவையில் இணைக்கப்படவுள்ளதுடன், ஆண்டின் இறுதிக்குள்...

புத்தளம் பெரிய பள்ளிவாசலுக்கு சலீம் ஆசிரியரை தலைவராகக் கொண்ட புதிய நிர்வாக சபை தெரிவு.

நேற்று புத்தளம் பெரிய பள்ளிவாசலுக்கான புதிய நிர்வாக சபை தெரிவுக்குரிய நிகழ்வுகள்...

பல்கலைக்கழக பிரவேசத்திற்கான வெட்டுப் புள்ளிகள் வெளியீடு!

2025 க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், பல்கலைக்கழகங்களில் உள்ள ஒவ்வொரு...