பொதுநலவாய நாடுகளின் தேர்தல்கள் தொடர்பான உயர் மட்டக் குழுவினர் ஹக்கிமுடன் சந்திப்பு!

Date:

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை கண்காணிப்பது தொடர்பில் அதற்கான பூர்வாங்க ஆயத்தங்களை மேற்கொள்வதற்காக  Lindiwe Maleleka (அரசியல் ஆலோசகர்)  தலைமையிலான பொதுநலவாய நாடுகளின் தேர்தல்கள் தொடர்பான உயர் மட்டக் குழுவினர் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளனர்.

இந்நிலையில் இன்றைய தினம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம்,கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் ஆகியோரை கட்சியின் ‘தாருஸ்ஸலாம்’ தலைமையகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர்.

Popular

More like this
Related

மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக நான்கு இலங்கையர்கள் காயம்!

மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதல்கள் காரணமாக மொத்தம் நான்கு இலங்கையர்கள்...

குணமடைந்த 22 ஈரானிய மாலுமிகள் கொக்கல முகாமிற்கு!

தாக்குதலுக்குள்ளான ‘IRIS Dena’ கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை...

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...