இன்று முதல் Online புகையிரத ஆசன முன்பதிவு

Date:

புகையிரத பயணத்துக்கான ஆசனங்களை Online மூலம் முன்பதிவு செய்யும் செயற்பாடுகளை இன்று (01) முதல் ஆரம்பிக்க புகையிரத திணைக்களம் தீர்மானித்துள்ளது.

ஆசன முன்பதிவுகள் தற்போது இரவு 7.00 மணி முதல் இடம்பெற்று   வருகின்றன.ஆயினும், 2024 மார்ச் மாதம் 14 ஆம் திகதிக்கு முன் இருந்தது போன்று இன்று முதல் மு.ப. 10.00 மணியிலிருந்து ஆரம்பிக்க புகையிரத திணைக்களம் தீர்மானித்துள்ளது.

 

Popular

More like this
Related

தெற்கு லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; பெண் பத்திரிகையாளர் உட்பட 5 பேர் பலி.

தெற்கு லெபனானில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் பெண் பத்திரிகையாளர் உட்பட 5...

கிரிஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கு மே மாதம் விசாரணைக்கு

கிரிஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு எதிராக...

இலங்கை – ஈரான் வெளிவிவகார அமைச்சர்களிடையே தொலைபேசி உரையாடல்!

ஈரான் இஸ்லாமியக் குடியரசின் வெளிவிவகார அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சியும், இலங்கை...