சஜித்துக்கு ஆதரவு வழங்க தமிழ் முற்போக்குக் கூட்டணி தீர்மானம்

Date:

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைமையிலான தமிழ் அரசியல் கட்சிகளின் ஆதரவை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில்  இடம்பெற்றுவரும் செய்தியாளர் சந்திப்பிலேயே  இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியாளர் சந்திப்பில் தமிழ் முற்போக்கு கூட்டமைப்பின் தலைவர் மனோ கணேசன் மற்றும் பிரதித் தலைவர்களான நாடாளுமன்ற உறுப்பினர்களான திகாம்பரன் மற்றும் இராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

 

Popular

More like this
Related

இலங்கை – ஓமான் வர்த்தக உறவுகளை வலுப்படுத்த உயர்மட்டப் பேச்சுவார்த்தை!

ஓமான் சுல்தானகத்தின் வர்த்தக அமைச்சின் வெளிநாட்டு வர்த்தக மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு...

‘ஆபத்துக்களை எதிர்கொள்ளாமல் எந்த மாற்றத்தையும் கொண்டுவர முடியாது’: ஜனாதிபதிக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் இடையில் சந்திப்பு!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் இடையிலான சந்திப்பு நேற்று...

1,546 மில்லியன் ரூபா செலவில் ஒருகொடவத்தை – அம்பதலே பாலங்கள் நிர்மாணம்!

கொழும்பு நகரத்திற்குள் பிரவேசிக்கும் பிரதான வீதிகளில் ஒன்றான ஒருகொடவத்தை – அம்பதலே...

நாட்டில் டெங்கு மரணங்கள் 68 ஆக உயர்வு!

நடப்பு ஆண்டில் நேற்று (12) வரையிலான காலப்பகுதியில் நாட்டில் பதிவான டெங்கு...