“சர்வ ஜன பலய” (சர்வசன அதிகாரம்) அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக மவ்பிம ஜனதா கட்சியின் தலைவர் திலித் ஜயவீர நியமிக்கப்பட்டுள்ளார்.
“ஒன்றிணைந்து எழுந்திடும் தேசம் – மகிழ்ச்சிமிகு தேசம்” என்ற தொனிப்பொருளின் கீழ் கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் நடைபெற்று வரும் நிகழ்வில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.