Sunday, November 29, 2026

தென்கிழக்கு பல்கலைக்கழக பதில் உப வேந்தராக தொழில்நுட்ப பீடாதிபதி யூ.எல் அப்துல் மஜீட் நியமனம்..!

1 min read
தென்கிழக்கு பல்கலைக்கழக பதில் உப வேந்தராக தொழில்நுட்ப பீடாதிபதி கலாநிதி யூ.எல்.அப்துல் மஜீட் நியமிக்கப்பட்டுள்ளார்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமைவாக நிரந்தர உபவேந்தர் நியமிக்கப்படும் வரை இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துக்கள் Comments

இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first.

உங்கள் கருத்தைப் பகிருங்கள் Leave a comment

Your email is not shown. Comments appear after an editor checks them.