புனித திருக்குர்ஆனை தனது கைகளாலேயே எழுதி முடித்த பாடசாலை மாணவன்

Date:

ஆப்கானிஸ்தான் ஹெராத் என்ற பகுதியைச் சேர்ந்த ஒரு பாடசாலையில் கல்வி கற்கின்ற மாணவரொருவர் குர்ஆனின் மீது கொண்ட பற்றின் காரணமாக  குர்ஆனை தனது கைகளால் எழுதி முடிக்க வேண்டும் என்று தீர்மானித்து அதனை ஒரு வருட காலத்தில்  முழுமையாக எழுதி முடித்துள்ளார்.

அப்துல் காதர் என்ற இந்த மாணவன் 4 வர்ணங்களில் இந்த குர்ஆனை முழுமையாக தன் கைளால் எழுதி முடித்துள்ளார் என்பது இம்மாணவனின் மிகப்பெரும் திறமையாக அமைந்திருக்கிறது.

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் மழை நிலைமை தொடரும்

இலங்கையை அண்மித்த தாழ் வளிமண்டல குழப்ப நிலை விருத்தியடைந்து வருவதால் எதிர்வரும்...

ஜனாதிபதி நிதியம்- ஜனசக்தி அறக்கட்டளை இடையே விசேட புரிந்துணர்வு ஒப்பந்தம்!

18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்குக் கிடைக்கும் சுகாதார வசதிகளை விரிவுபடுத்தும் நோக்கில் ஜனாதிபதி...

வித்யா கொலை வழக்கு; குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு

2015-ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பாடசாலை மாணவி சிவலோகநாதன்...

சிறுவர்களின் டிஜிட்டல் பாதுகாப்பை உறுதி செய்யப் புதிய கொள்கை!

சிறுவர்கள் டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் சமூக ஊடகங்களை மேற்பார்வையின்றிப் பயன்படுத்துவதால் ஏற்படும்...