பிரித்தானியாவில் தீவிரமடையும் புலம்பெயர்தலுக்கு எதிரான வன்முறைகள்

Date:

பிரித்தானியாவில் (UK) இடம்பெற்று வரும் புலம்பெயர்தலுக்கு எதிரான வன்முறைகளை அதி தீவிர வலது சாரிகள் அமைப்பானது தொடர்ந்தும் மேற்கொண்டு வந்த வண்ணம் இருக்கின்றது.

இந்த நிலையில், பிரித்தானியாவில் இனவெறி தாக்குதல் தீவிரம் அடைந்துள்ளதைத் தொடர்ந்து, தமிழர்கள் தாக்கப்படலாம் என்ற அச்சநிலை எழுந்துள்ளது.

இதன்படி லண்டன் உள்ளிட்ட பல நகரங்களில் இடம்பெறும் பேரணிகள் தொடர்பான பட்டியலை வலது சாரி அமைப்பு வெளியிட்டுள்ளது.

அவர்கள் வெளியிட்டுள்ள பட்டியலில் லண்டனில் ஈழ தமிழ் மக்கள் அதிகமாக வாழும் இடங்களும் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இப்பட்டியல் நேற்று முதல் மக்களிடையே பதற்றங்களை உருவாக்கியுள்ள நிலையில் மக்களுக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்படுமென பிரதமர் கெய்ர் ஸ்டாமர் (Keir Starmer) உறுதியளித்துள்ளார்.

Popular

More like this
Related

புனித ஹஜ் பயணம் ஆரம்பம்: சவூதி அரேபியாவிற்கு வருகை தந்துள்ள இந்திய உள்ளிட்ட நாடுகளின் முதல் குழுவினர்!

இஸ்லாமியர்களின் மிக முக்கிய வருடாந்த புனிதப் பயணமான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக...

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 1.59% அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் ஏற்றுமதி வருமானத்தில் சரிவு காணப்பட்ட...

சுதந்திரமும் நீதியும் பொதுவானவை: மண்டேலா அறக்கட்டளையில் திரையிடப்பட்ட ‘பாலஸ்தீனம் 36’ திரைப்படம்.

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நெல்சன் மண்டேலா அறக்கட்டளையின் மண்டபம் நேற்று (22)...