லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: ஹமாஸின் தலைவர் ஒருவர் மரணம்

Date:

நேற்று (09) தெற்கு லெபனானின் சிடோன் நகரில் பொதுமக்கள் வாகனத்தை குறிவைத்து நடத்தப்பட்ட ஆளில்லா விமான தாக்குதலில் மற்றொரு ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டார்.

ஹமாஸ்  அறிக்கையில்,  சமர் அல்-ஹாஜ் என்ற  ஹமாஸ் தலைவர் வீரமரணம் அடைந்தார். சியோனிச ஆக்கிரமிப்பு இஸ்ரேலிய இராணுவம், தெற்கு லெபனானில் உள்ள, சிடோனில் உள்ள ஐன் அல்-ஹில்வே அகதிகள் முகாமில் ஒரு படுகொலையை நடத்தியுள்ளதாக தெரிவித்தது.

ஆளில்லா விமானத் தாக்குதலுக்குப் பிறகு எரிந்த காரில் அவரது உடல் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

Popular

More like this
Related

வறண்ட வானிலையால் 68,041 பேர் பாதிப்பு!

வறண்ட வானிலையால் 68,041 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசியப் பேரிடர் நிவாரணச் சேவைகள்...

எட்டு இலட்சம் பாடப்புத்தகங்கள் காணாமல் போயுள்ளதாக தகவல்!

கல்வி வெளியீடுகள் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட சுமார் எட்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள...

2026 இல் சைபர் குற்றங்கள் தொடர்பில் 1,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் இலங்கையில் கைது!

இணையவழி நிதி மோசடிகளுக்கு எதிராக இலங்கைப் பொலிஸார் மேற்கொண்டு வரும் தீவிர...