தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ அவர்களின் மத்திய கொழும்பு அமைப்பாளராக இஸ்மத் மௌலவி அவர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
இதற்கான நியமன கடிதத்தினை முன்னாள் நீதி அமைச்சர் ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாச ராஜபக்ஷ அவர்கள் இன்று கொழும்பில் உள்ள ஹோட்டலில் நடைபெற்ற விசேட சந்திப்பின்போது வழங்கி வைத்தார்.