இஸ்மாயில் ஹனியாவின் படுகொலை: 24 நபர்களை கைது செய்த ஈரானிய பாதுகாப்பு பிரிவு!

Date:

தெஹ்ரானில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் உட்பட இருபதுக்கும் மேற்பட்டவர்களை ஈரான் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.

நியூயோர்க் டைம்ஸின் அறிக்கையின்படி, இந்த சம்பவம் தொடர்பாக மூத்த புலனாய்வு அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள் மற்றும் இஸ்மாயில் தங்கியிருந்த விருந்தினர் மாளிகையில் உள்ள ஊழியர்கள் உட்பட 24க்கும் மேற்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

புரட்சிகர காவலர் படையின் (IRGC) சிறப்பு புலனாய்வு பிரிவு இப்போது விசாரணையை முன்னெடுத்து வருகிறது, பொறுப்பானவர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளது என்று நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

ஐரோப்பிய வாகன இறக்குமதிக்கு 25% வரி; டிரம்ப் அறிவிப்பு

வர்த்தக ஒப்பந்தங்களில் முழுமையான உடன்பாடு எட்டப்படாததால், ஐரோப்பாவிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும்...

ஹஜ் யாத்திரையை முன்னிட்டு முதலாவது குழு சவூதி பயணம்!

2026 ஆம் ஆண்டிற்கான ஹஜ் யாத்திரையை முன்னிட்டு, 325 யாத்திரிகர்களைக் கொண்ட...

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை, காலி...

சிறந்த நாட்டை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சிக்கு உழைக்கும் மக்களுக்கு அழைப்பு:: ஜனாதிபதியின் மே தின வாழ்த்து!

உலகளாவிய போர்ச் சூழல்களுக்கு மத்தியிலும், ஒரு நாடாகப் பல பொருளாதார வெற்றிகளை...