ஜனாதிபதி தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆதரவு யாருக்கு: உத்தியோகபூர்வ அறிவிப்பு 14ஆம் திகதி!

Date:

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் யாருக்கு ஆதரவு வழங்கும் என்பது  தொடர்பில்  எதிர்வரும் 14ஆம் திகதி இறுதி தீர்மானம் எட்டப்படும் என கட்சியின் தலைவர் ரிஷாத் பதியூதீன் அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நிலைப்பாட்டை அறிவிப்பதற்கான மத்திய செயற்குழு கூட்டம்  கொழும்பில் நடைபெற்ற போது இந்த விடயம் தொடர்பில் அறிவிக்கப்பட்டது.

 

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...