தானும் அழுது அனைவரையும் கண்கலங்கச் செய்த ஜோர்தானிய சிறுமி: லைரலாகியுள்ள வீடியோ

Date:

ஜோர்தான் நாட்டின் தலைநகரமான அம்மானில் நடைபெற்ற ஒரு கல்விக் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் நிகழ்வுகள் நடந்துகொண்டிருந்த வேளை கவிதை படிப்பதற்காக ஒரு சிறுமி மேடையேறுகின்றாள்.

அப்போது மேடையில் பலஸ்தீனத்தில் காசாவிலுள்ள மக்கள் படுகின்ற துன்பங்களை தன் கவிதையால் வடிக்கிறாள். சில வசனங்களை படித்துக்கொண்டிருக்கையில் அவரால் கவலையை தாங்கிக்கொள்ள முடியவில்லை.

வாய்விட்டு அழுகிறாள். இதை கவனித்த  அங்கிருந்த நகர சபை தலைவர் ஒருவர் மேடைக்கு சென்று அச்சிறுமை ஆரத்தழுவி அவரும் சேர்ந்து அழுகின்றார் இறுதியாக இந்நிகழ்ச்சி அழுகையோடு முடிவடைகிறது.

இன்று உணர்வுள்ள மனிதர்களின் உள்ளங்களை கசக்கி பிழிகின்ற செய்தியாக காசா அவலங்களை இந்நிகழ்வு எடுத்துக்காட்டுகிறது.

 

Popular

More like this
Related

புனித ஹஜ் பயணம் ஆரம்பம்: சவூதி அரேபியாவிற்கு வருகை தந்துள்ள இந்திய உள்ளிட்ட நாடுகளின் முதல் குழுவினர்!

இஸ்லாமியர்களின் மிக முக்கிய வருடாந்த புனிதப் பயணமான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக...

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 1.59% அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் ஏற்றுமதி வருமானத்தில் சரிவு காணப்பட்ட...

சுதந்திரமும் நீதியும் பொதுவானவை: மண்டேலா அறக்கட்டளையில் திரையிடப்பட்ட ‘பாலஸ்தீனம் 36’ திரைப்படம்.

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நெல்சன் மண்டேலா அறக்கட்டளையின் மண்டபம் நேற்று (22)...