இதுவரை அதிகமான வாக்களிப்பு வீதம் கம்பஹா, நுவரெலியாவில்..!

Date:

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7.00 மணி முதல் ஆரம்பமாகி  மாலை 4.00 மணி வரை வாக்காளர்கள் தமது வாக்குகளைப் பதிவுசெய்தனர்.

இதன்படி அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் வீதம் பின்வருமாறு,

கொழும்பு – 75 வீதம்

கம்பஹா – 80 வீதம்

நுவரெலியா -80 வீதம்

 இரத்தினபுரி -75 வீதம்

மொனராகலை – 77 வீதம்

பொலன்னறுவை – 78 வீதம்  

திகாமடுல்ல- 70வீதம்  

Popular

More like this
Related

புனித ஹஜ் பயணம் ஆரம்பம்: சவூதி அரேபியாவிற்கு வருகை தந்துள்ள இந்திய உள்ளிட்ட நாடுகளின் முதல் குழுவினர்!

இஸ்லாமியர்களின் மிக முக்கிய வருடாந்த புனிதப் பயணமான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக...

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 1.59% அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் ஏற்றுமதி வருமானத்தில் சரிவு காணப்பட்ட...

சுதந்திரமும் நீதியும் பொதுவானவை: மண்டேலா அறக்கட்டளையில் திரையிடப்பட்ட ‘பாலஸ்தீனம் 36’ திரைப்படம்.

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நெல்சன் மண்டேலா அறக்கட்டளையின் மண்டபம் நேற்று (22)...