களுத்துறையில் உயர்கல்வி மற்றும் தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு

Date:

எதிர்வரும் 8 ஆம் திகதி, களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியில் காலை 9:30 மணி முதல் 12:30 மணி வரை,  உயர்கல்வி மற்றும் தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வு, களுத்துறையில் அமைந்துள்ள சமூக தொண்டு நிறுவனம் களுத்துறை அபிவிருத்தி அமைப்பும் (KDC) மற்றும் அமேசன் உயர்கல்வி நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது.

இந்த கருத்தரங்கு , G.C.E (O/L) மற்றும் G.C.E (A/L) மாணவர்கள், பாடசாலை கல்வியை நிறைவு செய்தவர்கள், மற்றும் உயர்கல்வி மற்றும் தொழில் தேடுகின்றவர்களும் கலந்து கொள்ள முடியும்.

நிகழ்வுக்கு வளவாளராக பேராதனை பல்கலைக்கழக விரிவுரையாளரும், அமேசன் உயர்கல்வி நிறுவன பணிப்பாளருமான  இல்ஹாம் மரிக்கார் வருகை தரவுள்ளார்.

மேலதிக விபரங்களுக்கு, 0765 770 733 என்ற எண்களை தொடர்பு கொள்ளவும்.

Popular

More like this
Related

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...

சீனாவின் பெய்ஜிங் நகரை சென்றடைந்தார் பிரதமர் ஹரிணி!

2025ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக...

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் 695.7 மில்லியன் டொலர் வரவு!

இந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு மொத்தம் 695.7...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப.1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (13) நாட்டின் மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மாகாணங்களிலும் மன்னார்...