மதத் தலைவர்களை சந்தித்த ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு பணி குழுவினர்!

Date:

ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு  குழுவின் தலைமைக் கண்காணிப்பாளர் நாச்சோ சான்செஸ் உள்ளிட்ட அதன் உறுப்பினர்கள் மதத்தலைவர்களை இன்று (2) சந்தித்துள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு பணி குழுவினர் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான கண்காணிப்பு பணிக்காக இலங்கை வந்துள்ளனர்.

இந்நிலையில், பிரதான கண்காணிப்பாளர் கண்காணிப்பாளர் நாச்சோ சான்செஸ் (Nacho Sánchez Amor) உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு பணி குழுவின் உறுப்பினர்கள் இலங்கையின் தனித்துவமான கலாசாரம் மற்றும் பன்முகத்தன்மை பற்றி இலங்கையில் உள்ள முக்கிய மத தலைவர்களை சந்தித்து, கலந்துரையாடி சிறந்த விளக்கங்களை பெற்றுக்கொண்டனர்.

 

Popular

More like this
Related

புனித ஹஜ் பயணம் ஆரம்பம்: சவூதி அரேபியாவிற்கு வருகை தந்துள்ள இந்திய உள்ளிட்ட நாடுகளின் முதல் குழுவினர்!

இஸ்லாமியர்களின் மிக முக்கிய வருடாந்த புனிதப் பயணமான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக...

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 1.59% அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் ஏற்றுமதி வருமானத்தில் சரிவு காணப்பட்ட...

சுதந்திரமும் நீதியும் பொதுவானவை: மண்டேலா அறக்கட்டளையில் திரையிடப்பட்ட ‘பாலஸ்தீனம் 36’ திரைப்படம்.

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நெல்சன் மண்டேலா அறக்கட்டளையின் மண்டபம் நேற்று (22)...