மின்னணு விசா முறை தற்போது ஒன்லைனில்
இலங்கையின் பழைய ஒன்லைன் விசா முறை மீண்டும் வந்துள்ளது.
சர்ச்சைக்குரிய புதிய திட்டத்தை உச்ச நீதிமன்றம் இடைநிறுத்தியதைத் தொடர்ந்து புதிய அரசு இந்த செயல்முறையை திருத்தியுள்ளது. உங்கள் விசாவிற்கு இங்கே விண்ணப்பிக்கவும்
கருத்துக்கள் Comments
இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first.