விருப்பு வாக்கு எண்ணுவதில் முறைக்கேடுகள் இடம்பெற்றுள்ளன’: ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு

Date:

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் இரண்டாவது விருப்பு வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியுள்ளது.

தேவையேற்படின் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில வாக்கு எண்ணும் மையங்களில் தமது கட்சியின் முகவர்கள் இன்றி விருப்பு வாக்கு எண்ணப்பட்டதாக ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

“ கட்சி முகவர்கள் முன்னிலையில் இரண்டாவது விருப்பு தேர்வு எண்ணப்பட வேண்டும் என கேட்டுக்கொண்ட போதிலும் வாக்கு எண்ணும் மையங்களுக்குள் முகவர்கள் அனுமதிக்கப்படவில்லையென குற்றம் சுமத்தியுள்ளார்.

Popular

More like this
Related

பேருந்து கட்டண திருத்த முன்மொழிவு இன்று அமைச்சரவையில்!

பேருந்துக் கட்டணங்களை உயர்த்துவதற்கான முன்மொழிவு இன்று (23) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. அண்மைய...

உத்தியோகபூர்வமற்ற பொலிஸ் செய்திகளை நம்ப வேண்டாம்: பொலிஸ் ஊடகப் பிரிவு

இலங்கை பொலிஸாரால் வெளியிடப்பட்டதைப் போன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் ஒரு...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும்...

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...