இதுவரை வாக்காளர் அட்டை கிடைக்கவில்லையா?

Date:

தபால் திணைக்களத்தின் ஊடாக இதுவரையில் 10 மில்லியனுக்கும் அதிக வாக்காளர் அட்டைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்தார்.

மீதமுள்ள வாக்காளர் அட்டைகள் அடுத்த சில நாட்களில் வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

வாக்காளர் அட்டை விநியோகத்தை எதிர்வரும் 14 ஆம் திகதிக்குள் பூர்த்தி செய்ய எதிர்பார்ப்பதாகவும் ராஜித ரணசிங்க தெரிவித்தார்.

எதிர்வரும் 14ஆம் திகதிக்குள் வாக்காளர் அட்டைகள் கிடைக்காதவர்கள், அடையாள அட்டையுடன் சம்பந்தப்பட்ட தபால் நிலையத்திற்கு சென்று அடையாளத்தை உறுதிப்படுத்தி தங்களது வாக்காளர் அட்டைகளை பெற்றுக்கொள்ளலாம் என்றார்.

 

Popular

More like this
Related

புனித ஹஜ் பயணம் ஆரம்பம்: சவூதி அரேபியாவிற்கு வருகை தந்துள்ள இந்திய உள்ளிட்ட நாடுகளின் முதல் குழுவினர்!

இஸ்லாமியர்களின் மிக முக்கிய வருடாந்த புனிதப் பயணமான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக...

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 1.59% அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் ஏற்றுமதி வருமானத்தில் சரிவு காணப்பட்ட...

சுதந்திரமும் நீதியும் பொதுவானவை: மண்டேலா அறக்கட்டளையில் திரையிடப்பட்ட ‘பாலஸ்தீனம் 36’ திரைப்படம்.

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நெல்சன் மண்டேலா அறக்கட்டளையின் மண்டபம் நேற்று (22)...