இலங்கையின் முதலாவது முஸ்லிம் பெண் அறிவிப்பாளர் காலமானார்!

Date:

இலங்கை வானொலியில்  செய்தி வாசித்த முதல்  முஸ்லிம்  பெண்ணான ஆயிஷா ஜுனைதீன் தனது 74 ஆவது வயதில் காலமானார்.

முஸ்லிம்  சேவை முதல் பணிப்பாளர் வி.ஏ .கபூரின்  சிபார்சில்  முதன் முதலாக “பிஞ்சு மனம்” சிறுவர் நிகழ்ச்சி நடத்தும் வாய்ப்பை பெற்ற  ஆயிஷா ஜுனைதீன், சிலாபம் மாதம்பை பழைய நகரிலிருந்து வானொலிக்குள்  பிரவேசித்து, முஸ்லிம் சேவையின்  முதல் பெண்  தயாரிப்பாளரானார்.

இலங்கை வானொலியில், செய்தி வாசித்த முதல் முஸ்லிம் பெண் செய்தி வாசிப்பாளர் என்ற பெருமையும் தொலைக் காட்சியில் செய்தி வாசித்த முதல் முஸ்லிம் பெண் மற்றும் அறிவிப்பாளர் என்ற பெருமையும் இவரையே சாரும்.

Popular

More like this
Related

ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாகத் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த தேசிய...

எரிபொருள், மின்சார சேமிப்புக்காக புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக எரிபொருள் இறக்குமதியில்...

ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் இன்று தற்காலிக இடைநிறுத்தம்

ஆட்பதிவுத் திணைக்களத்தின் (DRP) கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக,...

பதிவாளர் நாயகம் அலுவலக சேவைகள் இடைநிறுத்தம்!

கணினி அமைப்பு கோளாறு காரணமாக இன்று (24) பதிவாளர் நாயகம் அலுவலக...