ஊவா மாகாணத்துக்கு புதிய ஆளுநர் நியமனம்

Date:

வெற்றிடமாக உள்ள ஊவா மாகாண ஆளுநர் பதவிக்கு அனுர விதானகமகேவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார்.

அநுர விதானகமகே தற்போது ஊவா மாகாண ஜனாதிபதியின் சிரேஷ்ட அபிவிருத்தி ஆலோசகர் பதவியில் கடமையாற்றி வருவதுடன், கடந்த ஊவா மாகாண சபையிலும் அமைச்சராக கடமையாற்றியுள்ளார்

இதேவேளை ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் தனது பதவியை நேற்று இராஜினாமா செய்ததுடன் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக முஸம்மில் குறிப்பிட்டிருந்தார்

Popular

More like this
Related

இஸ்ரேலில் உணவகம் (Restaurant) மற்றும் கட்டிடப் புனரமைப்பு (Renovation) ஆகிய துறைகளுக்கான...

பாகிஸ்தான், சவூதி அரேபியா மற்றும் துருக்கி இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

வளைகுடாப் பிராந்தியத்தில் போர்ச் சூழலும் பதற்றமும் அதிகரித்து வரும் நிலையில், பாகிஸ்தான்,...

22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு: நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதில் மாற்றம்!

மேல்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையில்...

தொடரும் சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை!

தொடரும் சீரற்ற வானிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்குப் மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை...