திரிபோஷா தயாரிப்பு தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

Date:

கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் திரிபோஷா தயாரிப்புக்கு தேவையான சோளம் மற்றும் சோயா அவரை என்பவற்றை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய 6000 மெட்ரிக் தொன் சோளம் மற்றும் 3000 மெட்ரிக் தொன் சோயா அவரை இறக்குமதி செய்யப்படவுள்ளது.

அவற்றின் விநியோக ஒப்பந்தத்தை இரு தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவது தொடர்பிலான அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.

நிதியமைச்சர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதற்கான பத்திரத்தை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தெற்கு லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; பெண் பத்திரிகையாளர் உட்பட 5 பேர் பலி.

தெற்கு லெபனானில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் பெண் பத்திரிகையாளர் உட்பட 5...

கிரிஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கு மே மாதம் விசாரணைக்கு

கிரிஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு எதிராக...

இலங்கை – ஈரான் வெளிவிவகார அமைச்சர்களிடையே தொலைபேசி உரையாடல்!

ஈரான் இஸ்லாமியக் குடியரசின் வெளிவிவகார அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சியும், இலங்கை...

நிதி அமைச்சில் சைபர் கொள்ளை: CID விசாரணை தீவிரம்!

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார வளர்ச்சி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின்...