பர்ஹான் முஸ்தபா எழுதிய ‘மரக்கல மீகாமன்‘ ரொபர்ட் நொக்ஸின் வரலாற்று புனைகதை நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் செப்டம்பர் 1ஆம் திகதி மாலை 4 மணி முதல் 6:30 மணி வரை மூதூர் பேர்லஸ் கிராண்ட் மண்டபத்தில் இடம்பெறவுள்ளார்.
NEWSஅமைப்பு ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்வுக்கு அஷ்ஷெய்க் என். ஹஸன் ஸியாத் (நளீமி) தலைமை தாங்கவுள்ளார்.
இந்நூல் வெளியீட்டு விழாவுக்கு பிரதம அதிதியாக கலாநிதி றவூப் ஸெய்ன் (Ph.D) கலந்து கொள்ளவுள்ளதுடன் எழுத்தாளர், ஆய்வாளர் சிறாஜ் மஸ்ஹூர் அவர்கள் நூலாய்வு செய்யவுள்ளார்.
இந்நிகழ்வை VTVபேஸ்புக் யில் நேரலை வாயிலாக பார்வையிட முடியும்.