பிரதமரின் பிரத்தியேக செயலாளராக, ஹசனா சேகு இஸ்ஸதீன் நியமனம்

Date:

பிரதமர் ஹரினி அமரசூரியவின் பிரத்தியேக செயலாளராக,  ஹசனா சேகு இஸ்ஸதீன் நியமிக்கப்பட்டுள்ளார்.

சட்டமுதுமாணியாகப் பட்டம் பெற்றுள்ள முஸ்லிம் தேசியத்தின் முதற்பெண்மணி சட்டத்தரணி பாத்திமா ஹஸனா சேகு இஸ்ஸதீன் முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்­ட விவகாரங்களில் பெண்ணிலைவாத செயற்பாட்டாளராக அறியப்பட்டவர்.

ஹஸனா சேகு இஸ்ஸதீன் முன்னாள் இராஜாங்க அமைச்சரின் சேகு இஸ்ஸதீனுடைய மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...