வாகன இறக்குமதி தொடர்பான முக்கிய அறிவிப்பு!

Date:

எதிர்வரும் 2025 ஆண்டு, பெப்ரவரி மாதத்துக்குள் வாகன இறக்குமதி  தொடர்பான அனைத்துத் தடைகளையும், மற்றும் கட்டுப்பாடுகளையும் நீக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி அறிவித்துள்ளார்.

கையிருப்பில் உள்ள அந்நிய செலாவணியில்  குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்படுவதாலும், ரூபாவின் பெறுமதி உயர்வடைந்துள்ளமையினாலுமே இந்த தீர்மானத்தை தாம்  எடுத்ததாக அலி சப்ரி மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே 3வது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

அசர்பைஜான் விமான நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக ஈரானுக்கு அசர்பைஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான்...

இலங்கையில் 5 மாவட்டங்களுக்கு கடும் வெப்பமான காலநிலை

சபரகமுவ மாகாணம் மற்றும் குருநாகல், கம்பஹா, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல்...

இரண்டாவது ஈரானியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இல்லை :நளிந்த விளக்கம்!

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...