புதிய ஆளுநர்கள் 9 பேர் நியமனம்

Date:

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் 9 மாகாணங்களுக்கும் புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (25) நியமிக்கப்பட்ட ஆளுநர்களின் விபரம் வருமாறு,

1. ஹனீப் யூசுப் – மேல் மாகாண ஆளுநர்
2. சரத் பண்டார சமரசிங்க அபயகோன் – மத்திய மாகாண ஆளுநர்
3. பந்துல ஹரிஸ்சந்திர -தென் மாகாண ஆளுநர்
4. திஸ்ஸ குமாரசிரி வர்ணசூரிய – வடமேல் மாகாண ஆளுநர்
5. வசந்த குமார விமலசிறி – வட மத்திய மாகாண ஆளுநர்
6. நாகலிங்கம் வேதநாயகம் – வட மாகாண ஆளுநர்
7. ஜயந்த லால் ரத்னசேகர – கிழக்கு மாகாண ஆளுநர்
8. சம்பா ஜானகி ராஜரத்ன – சபரகமுவ மாகாண ஆளுநர்
9. கபில ஜயசேகர – ஊவா மாகாண ஆளுநர்

 

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக்க சனத் குமாநாயக்கவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தார்.

 

 

Popular

More like this
Related

துருக்கி ஜனாதிபதி அர்தூகான் சவூதி விஜயம்: இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒரு புதிய மைல்கல்.

செவ்வாய்க்கிழமை (03,) அன்று ரியாத் நகருக்கு துருக்கி ஜனாதிபதி ரசப் தையிப்...

ரியாதிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம்

ரியாத் இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம் சவூதி அரேபியாவின் ரியாத்...

இலங்கையின் முதல் பெண் கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜெயரத்ன பதவியேற்றார்!

புதிய கணக்காய்வாளராக நியமிக்கப்பட்ட சமுதிகா ஜயரத்ன இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்....

எப்ஸ்டீன் ஆவணங்கள்: 188 இடங்களில் ‘இலங்கை’ பெயர்.

அமெரிக்க நீதித்துறை வலைத்தளத்தில் புதுப்பிக்கப்பட்ட எப்ஸ்டீன் பதிவுகள் நூலகத்தின் மதிப்பாய்வின்படி, பொதுவில்...