அரசியலில் இருந்து தற்காலிகமாக ஓய்வு பெறும் முன்னாள் சுகாதார அமைச்சர்

Date:

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, அரசியலிலிருந்து சிறிது காலம் விலகி இருப்பதற்கான தீர்மானத்தை அறிவித்துள்ளார். அவர் கண்டி மாவட்ட வாக்காளர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களை அழைத்து  கண்டி ஒக்ரே ஹோட்டலில் நேற்று  இடம்பெற்ற சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்

இந்த சந்திப்பில், முன்னாள் மாகாண சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், மற்றும் பிற முன்னாள் நிதி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஏ.ஜி. சிறிசேன, “இன்று நடந்த சந்திப்பு அரசியல் தொடர்பானது அல்ல. தேர்தலின் போது தமக்கு ஆதரவளித்த கண்டி மக்களிடம் பேசுவதற்கான ஒரு வாய்ப்பாக இது அமைந்தது,” என்றார்.

இந்த நட்புறவுச் சந்திப்பில் 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகலுக்குப் பின் பல பகுதிகளில் மழை!

மாலை 1.00 மணிக்குப் பின்னர் நாட்டின் பல பகுதிகளில் மழையோ அல்லது...

இலங்கையில் மனநல வைத்தியர்களுக்கு கடும் பற்றாக்குறை; விசேட வைத்திய நிபுணர்!

நாட்டில் மனநல வைத்தியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மனநல...

களுத்துறை நாகொட வைத்தியசாலையில் ஹிஜாப் ஆடை விவகாரம்: அரச சுற்றுநிருபத்தின்படியே நடவடிக்கை என பணிப்பாளர் விளக்கம்

களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் சுகாதார சேவை உதவியாளர் ஒருவர்...