தலைவர்கள் படுகொலை செய்யப்படுவதால் போராட்டம் ஓயப்போவதில்லை: அல்-கஸ்ஸாம் படைப்பிரிவு இரங்கல்

Date:

தலைவர்கள் படுகொலை செய்யப்படுவதால் போராட்டம் ஓயப்போவதில்லை என அல்-கஸ்ஸாம் படைப்பிரிவு இரங்கல் தெரிவித்துள்ளது.

நேற்று காசாவில் இடம்பெற்ற நேருக்கு நேர் இரு தரப்பு போரில் படுகொலை செய்யப்பட்ட ஹமாஸ் அமைப்பின் தலைவர் யஹியா சின்வாருடைய படுகொலையை தொடர்ந்து அவருக்கான இரங்கல் செய்தியில் ஹமாஸ் இயக்கத்தின் அல்-கஸ்ஸாம்  படைப்பிரிவு மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.

மேலும் எம்முடைய போராட்டமானது பலஸ்தீனை விடுவிக்கும் வரை ஒயப்போவதில்லை என் றும் தலைவர்களை படுகொலை செய்வதால் அப்போராட்டம் தணியப் போவதில்லைஎன்றும் அல்-கஸ்ஸாம்  படைப்பிரிவு  தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...