மௌபிம ஜனதா கட்சியில் இணைந்தார் ரொஷான் ரணசிங்க!

Date:

முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க, தொழிலதிபர் திலித் ஜயவீர தலைமையிலான மௌபிம ஜனதா கட்சியில் இணைந்துள்ளார்.

அதேநேரம் அவர் கட்சியின் தலைவராகவும்  நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, முன்னாள் அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண கட்சியின் உப தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கட்சியின் கம்பஹா மாவட்ட அமைப்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மிலன் ஜயதிலக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட ரொஷான் ரணசிங்க 5000க்கும் குறைவான வாக்குகளைப் பெற்றிருந்தார்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...