காத்தான்குடியில் தாய்மார்களுக்கான விசேட வழிகாட்டல் நிகழ்வு

Date:

தாய்மார்களுக்கான விசேட வழிகாட்டல் நிகழ்வொன்று எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 24ஆம் திகதி மாலை 3:45 முதல் 5:45 மணிவரை காத்தான்குடியிலுள்ள  CIG பீச் கெஸ்ட் ஹவுஸ் புதிய மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

‘தொலைந்த வாழ்க்கை நெறிகளும் மீழ்வதற்கான தேடலும்’ என்ற தலைப்பில் அம்பாரை மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ILM. ரிபாஸ் (MBBS) உரை நிகழ்த்தவுள்ளார்

இந்நிகழ்வு cigkattankudy, avathanimedianetwork என்ற முகப்புத்தகத்தின் ஊடாக நேரலையாக ஒளிபரப்பாகும்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...