இன்று (10) உயர் நீதிமன்ற நீதியரசர் முர்து நிரூபா பிதுஷினீ பெர்னாண்டோ பதில் பிரதம நீதியரசராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
பதவிப்பிரமாண நிகழ்வு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
பதவிப்பிரமாண நிகழ்வில், நீதித்துறை மற்றும் அரசாங்கத்தின் உயர்தர அதிகாரிகள் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.