Saturday, November 28, 2026

முட்டையின் உச்ச விலை ரூ. 34: அத்தியாவசிய பண்டங்களின் உச்ச விலை வெளியிடப்பட்டது.

1 min read · 1 reads

பவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் மூலம் அத்தியாவசிய உணவுப் பண்டங்களின் மதிப்பீடு செய்யப்பட்ட விலை மட்டங்கள் தொடர்பாக ஒவ்வொரு வாரமும் வெளியிடப்படுகின்றது.

அதற்கமைய இந்த வாரத்திற்கான குறித்த மதிப்பீடு செய்யப்பட்ட விலை மட்டங்கள் பொதுமக்களுக்காக வெளியிடப்பட்டுள்ளன.

Scan 02 Oct 24 · 09·28·16

 

 

கருத்துக்கள் Comments

இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first.

உங்கள் கருத்தைப் பகிருங்கள் Leave a comment

Your email is not shown. Comments appear after an editor checks them.