தொடர்ந்து 3-வது ஆண்டாக ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் மெட்டா நிறுவனம்

Date:

உலகின் முன்னணி நிறுவனங்கள், கடந்த சில ஆண்டுகளில், ஊழியர்களை தொடர்ந்து பணிநீக்கம் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதன் விளைவாக, உலகளவில் பெரும்பாலானோர் தங்களது வேலையை இழந்துள்ளனர்.

தற்போது, மெட்டா பிரிவில் வேலை செய்யும் ஊழியர்களின் பணிநீக்கம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ச்சியாக 3வது ஆண்டாக, செலவுகளை குறைப்பதற்கான நோக்கில், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், த்ரெட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றும் சில ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

மெட்டா நிறுவனத்தில் 2022 ஆம் ஆண்டு 11,000 பேரும், கடந்த ஆண்டு 10,000 பேரும் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில், இந்தாண்டில் பணிநீக்கம் செய்யப்படவுள்ள ஊழியர்களின் எண்ணிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...