ரஞ்சன் ராமநாயக்கவின் தலைமையில் ‘ஐக்கிய ஜனநாயகக் குரல்’ எனும் கட்சி அறிமுகம்!

Date:

ரஞ்சன் ராமநாயக்க தலைமையில் ஐக்கிய ஜனநாயகக் குரல் எனும் பெயரிலான கட்சி இன்று அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.

கட்சியின் தலைவராக ரஞ்சன் ராமநாயக்க தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன்,  முன்னாள் கிரிக்கெட் வீரர் திலகரத்ன டில்ஷான் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேநேரம், ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சி பொதுத் தேர்தலில் ஒலிவாங்கி சின்னத்தில் போட்டியிட உள்ளதுடன்,  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ்இ உட்பட பல முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த கட்சியில் இணைய உள்ளனர்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...