2024 நாடாளுமன்ற தேர்தல்; வேட்பாளர்கள் இன்று விருப்ப இலக்கங்களை பெறலாம்

Date:

பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான வேட்பாளர்களின் விருப்ப இலக்கங்களை அந்தந்த மாவட்டச் செயலகங்களில் இன்று (16) பெற்றுக் கொள்ளலாம் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அனைத்து மாவட்டங்களின் வேட்பாளர்களின் விருப்ப இலக்க பட்டியல்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ளதாக அதன் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அந்த பட்டியல்கள் சரிபார்க்கப்பட்டு மாவட்ட செயலகங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொதுத் தேர்தலில் ஒரு வேட்பாளருக்கு செலவு செய்யக்கூடிய குறைந்தபட்ச தொகையும் வர்த்தமானியில் வெளியிடப்படும் எனவும் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...