இலங்கை இந்தியா பலப்பரீட்சை

Date:

ஐ.சி.சி மகளிர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் உள்ளூர் நேரப்படி 3.30 மணிக்கு தென்னாப்பிரிக்கா மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் மோதவுள்ளன.

அதேநேரம், இன்று இரவு 7.30 மணிக்கு இந்தியா – இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

துபாய் சர்வதேச மைதானத்தில் இந்த போட்டி நடைபெற உள்ளது. இந்திய அணி இதுவரை 2 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் முதல் போட்டியில் மோசமான தோல்வியை சந்தித்தாலும், பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அபார வெற்றி பெற்றது.

இருப்பினும் ரன் ரேட் மிக மோசமாக இருப்பதால், இன்றைய போட்டியில் பிரமாண்ட வெற்றியை பெற தீவிரம் காட்டுகிறது.

மறுமுனையில் இலங்கை அணி அடுத்தடுத்து இரண்டு தோல்விகளை கண்டுள்ளதால், இன்றைய போட்டியின் மூலம் வெற்றிப் பாதைக்கு திரும்ப கவனம் செலுத்துகிறது.

Popular

More like this
Related

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...

சில இடங்களில் இடியுடன் கூடிய மழை!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

காசா மக்களின் அவலத்தை வெளிப்படுத்தும் சர்வதேச விருது பெற்ற ‘ஹிந்த் ரஜப்’ திரைப்படம் இலங்கையில் திரையிடப்படுகிறது!

சர்வதேச அளவில் மிகப்பிரபலமான விருதைத் தட்டிக்கொண்டதும், காசா மக்களின் துன்பங்களையும் துயரங்களையும்...

17 சுகாதார நிறுவனங்களுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமனம்

சுகாதார சேவையின் முன்னேற்றத்திற்காக எடுக்கப்படும் தீர்மானங்கள் எந்தவொரு அரசியல் இலாபத்திற்காகவோ அல்லது...